சுரைக்காய் கிரேவி செய்வது எப்படி?

 சுரைக்காய் கிரேவி செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள்:
தாளிக்க
சுரைக்காய்                   -  1 கப்
எண்ணெய்                   -  1 தேக்கரண்டி
கடுகு                                -  1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு         -   1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்  -   15   
கறிவேப்பிலை            -  சிறிது
உப்பு                                  -  தேவைக்கேற்ப  மஞ்சள் தூள்                 -  1/4 தேக்கரண்டி
சோம்பு                              -  1/4 தேக்கரண்டி
கறி மசாலா                    -  1/2 தேக்கரண்டி
அரைக்க
எண்ணெய்                      - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்     - 10-15
காய்ந்த மிளகாய்          - 1-2
கறிவேப்பிலை               - சிறிது
வறுத்த நிலக்கடலை  - 2 தேக்கரண்டி
தேங்காய்  துருவல்      -  2 தேக்கரண்டி
பூண்டு                                -  3 பல்

செய்முறை:

🌹 வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், மிளகாய்,கறிவேப்பிலை, பூண்டு வதக்கி சோம்பு, தேங்காய் ,வறுத்த நிலக்கடலை போட்டு அரைக்கவும்.. 

🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.. 
🌹அதனுடன் சுரைக்காய், மஞ்சள் தூள், உப்பு, கறி மசாலா போட்டு 
அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.. 

சுவையான சுரைக்காய் கிரேவி தயார்
 
சுரைக்காயின் பயன்கள்:
1. எடை குரைக்க உதவுகிறது.. 
2.மலச்சிக்கலை தடுக்கிறது.. 
3.சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுக்களைத் தடுக்கிறது. 
4.உடல் புத்துணர்ச்சி பெறும்...... 

Post a Comment

Previous Post Next Post