வாத்து வருவல் செய்வது எப்படி?

வாத்து வருவல் செய்வது எப்படி? 

தேவையான பொருட்கள் :

வாத்து                           -    1கி
க. மிளகாய்                  -     2
ப. மிளகாய்                   -    2
கறிவேப்பிலை            -    சிறிது
மஞ்சள் தூள்                -    1/2தேக்கரண்டி
கடலை எண்ணெய்    -    3தேக்கரண்டி
கடுகு                               -   1தேக்கரண்டி
சின்ன வெங்காயம்    -    10-15
உப்பு                                -    தேவைக்கேற்ப

அரைக்க:
பூண்டு                           -      15கி
இஞ்சி                            -      20கி
சின்ன வெங்காயம்   -      125கி
தேங்காய்                      -      50கி
பட்டை                             -      3
கிராம்பு                           -     3
சோம்பு                            -     1தேக்கரண்டி
கறி மசாலா                   -     2மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை                    -          சிறிது

செய்முறை :

🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயத்தை வதக்கி,கறிவேப்பிலை , பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,சோம்பு,தேங்காய் ,கறி மசாலாவை போட்டு அரைக்கவும். 

🌹ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சின்ன வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். 

🌹அதனுடன் வாத்து, மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா எல்லா வற்றையும் கலந்து வேக விடவும். 

🌹வேகும் போது எண்ணெய் மேலே பிரிந்து வரும்.. 

சுவையான வாத்து வருவல் தயார்.. 

பயன்கள்:

இரத்ததின் சர்க்கரையை சரி செய்யும்

ஜலதோஷதிற்கு ஏற்றது.. 

எலும்பு திசுக்கள் வலு பெரும்.. 

Post a Comment

Previous Post Next Post