கீரை கடையில்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
தேவையான பொருட்கள்:
கடையல் கீரை - 2 (அ)3 கட்டு
(பண்ணைக்கீரை,தொய்யக்கீரை ,குப்பக்கீரை....)
சின்ன வெங்காயம் - 200கி
பச்சை மிளகாய் - 2 அ 3
காய்ந்த மிளகாய் - 2 அ 3
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
🌷கீரை யை நீர் விட்டு நன்கு அலசிக் கொள்ளவும்..
🌷ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 3 டம்ளர் ஊற்றி கொதிக்க விடவும்..
🌷பின்பு, அலசிய கீரையை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும்..
🌷 வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
🌷வதக்கிய வெங்காயத்தை கீரை பாத்திரத்தில் போடவும்..
🌷கொத்துமல்லி, சீரகம் இவ்விரண்டையும் பொடித்து கீரையுன் சேர்த்துக் கொள்ளவும்..
🌷கீரை வெந்ததும் உப்பு ,வெண்ணையை போட்டு கடையவும்...
சுவையான கீரை கடையல் ரெடி...
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
குறிப்பு:
🍀கீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீரையை
தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் நோய்கள் நம்மை அண்டாது..
🍀எல்லாக் கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளன.
🍀இரத்த சோகையை தடுக்கும்
🍀தலை முடி வளர்ச்சியை துண்டும்
ஏராளமான பயன்கள் உள்ளன...